1. கர்த்தர் தாம் தயவு செய்ய நினைக்கும் நபர்களுக்கு தமது வெளிப்பாட்டைத் தெரிவிக்கிறார் – 2சாமு 7:21
2. கர்த்தரிடம் மனமுவந்து கேட்கும் போது தமது சித்தத்தை வெளிப்படுத்தி வெளிப்பாட்டைக் கொடுக்கிறார் – 1இரா 22:13
3. ஏதாவது ஒரு காரியத்தைக் குறித்துப் பாரம் இருக்குமானால் தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவன் வெளிப்பாட்டைக் கொடுக்கிறார் – 1நாளா 17:1 – 11
4. தேவனுக்கு முன்பாக உண்மையானவர்களுக்கு மட்டுமே வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் தகுதி உண்டு – எண் 12:7
5. தேவசித்தத்தை ஒருமனதுடன் புரிந்து கொள்ளும்போது வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் – மத் 18:19