Menu Close

தேவனுடைய பிள்ளைகள் கடந்து செல்ல வேண்டிய இடங்கள்

• பெத்தேல் – தேவ தரிசனம் பெற்ற இடம் – ஆதி 28:19
• கில்கால் – நிந்தை புரட்டப்பட்ட இடம் – யோசு 4:19, 5:8, 9
• பெனியேல் – போராட்ட ஜெபம், ஜெப ஜீவியம் – ஆதி 32:26-32
• ஏல்பெத்தேல் – ஜீவிய சுத்திகரிப்பு – ஆதி 35:4-7, 10, 32:28
• பெயர்செபா – உடன்படிக்கை, சாட்சி – ஆதி 26:23, 25, 31-33
• பாகால்பிராசீம் – சத்துருவை ஜெயித்தல் – 2சாமு 5:19, 20
• மிஸ்பா – தேவனுடைய பராமரிப்பு – 1சாமு 7:12

Related Posts