1. தேவன் தமது வலதுகரத்தினால் பகைஞனை நொறுக்கிவிடுவார் – யாத் 15:6
2. கர்த்தர் தன் சத்துருக்களினிடத்தில் பழிவாங்கி, கர்த்தரைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பார் – உபா 32:41
3. தேவனைப் பகைக்கிற யாவரையும் தேவன் அழியப் பண்ணுவார் – நியா 5:31
4. தேவன் எழுந்தருளி அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு ஓடிப்போகச் செய்வார் – சங் 68:1
5. கர்த்தர் தன் சத்துருக்களில் கோபம் ஆறி, தன் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவார் – ஏசா 1:24