Menu Close

தேவனுடைய ஊழியக்காரர்களை துக்கப்படுத்தின ராஜாக்கள்

1. பார்வோன் ராஜா மோசே தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – யாத் 10:24 –29
2. பாலாக் ராஜா பிலேயாம் தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – எண் 24:10, 11
3. யெரொபெயாம் ராஜா ஒரு தேவனுடைய மனுஷனைத் துக்கப்படுத்தினான் – 1இரா 13:4
4. ஆகாப் ராஜா மிகாயா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – 1இரா 22:6 –28
5. ஆசா ராஜா அனானி தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – 2நாளா 16:7 –11
6. யோவாஸ் ராஜா சகரியா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – 2நாளா 24:20 – 22
7. உசியா ராஜா அசரியா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – 2நாளா 26:16 – 20
8. யோயாக்கீம் ராஜா உரியா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – எரே 26:20 – 24
9. சிதேக்கியா ராஜா எரேமியா தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் – எரே 32:1-5
10. ஏரோது ராஜா யோவான்ஸ்நானகனைத் துக்கப்படுத்தினான் – மத் 14:3

Related Posts