Menu Close

தேவனுக்குப் பயந்து நடந்த பரிசுத்தவான்கள்

1. நோவா – எபி 11 : 7
2. ஆபிரகாம் – ஆதி 22 : 12
3. யாக்கோபு – ஆதி 28 : 16, 17
4. யோசேப்பு – ஆதி 42 : 18
5. தாவீது – சங் 5 : 7
6. ஓபதியா – 1இரா 18 : 12
7. யோபு – யோபு 1 : 8
8. கொர்நெலியு – அப் 10 : 1, 2
9. அப்போஸ்தல சபையார் – அப் 5 : 9, 11, 31

Related Posts