1. என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்: பிதா: சங் 90:2 குமாரன்: வெளி 1:17 ஆவியானவர்: எபி 9 :14
2. எல்லாவற்றையும் செய்ய வல்லவர்: பிதா: 1 பே 1:5 குமாரன்: 2 கொரி 12:9 ஆவியானவர்: ரோ 15:19
3. எல்லாம் தெரிந்தவர்: பிதா: எரே 17:10 குமாரன்: வெளி 2 :23 ஆவியானவர்: 1 கொ 2:11
4. எங்கும் நிறைந்தவர்: பிதா: எரே 23 :24 குமாரன்: மத் 18:20 ஆவியானவர்: சங் 139 :7
5. பரிசுத்தர்: பிதா: வெளி 15:4 குமாரன்: அப் 3:14 ஆவியானவர்: 2 கொரி 13:14
6. உண்மையுள்ளவர்: பிதா: யோ 7:28 குமாரன்: வெளி 3:7 ஆவியானவர்: 1யோ 5:6
7. பிறருக்கு நன்மை செய்பவர்: பிதா: ரோ 2:4 குமாரன்: எபே 5:25 ஆவியானவர்: நெகே 9 : 20
8. ஐக்கியமானவர்: பிதா 1 யோ 1:3 குமரன்: 1 யோ 1:3 ஆவியானவர்: 2கொ 13 :14