Menu Close

தேவனால் ஆசீர்வாதம் பெற்றவர்கள்

1. ஆதாம், ஏவாள் – ஆதி 1:22, 28, 5:2
2. நோவாவும் குமாரர்களும் – ஆதி 9:1
3. ஆபிரகாம் – ஆதி 14:18, 19 24:1, 35
4. ஈசாக்கு – ஆதி 26:12, 13, 25:11
5. இஸ்மவேல் – ஆதி 17:20
6. யாக்கோபு – ஆதி 35:9, 10, 11
7. லாபான் – ஆதி 30:27, 30
8. போத்திபார் – ஆதி 39:5
9. இஸ்ரவேலர் – உபா 2:7, 7:14, 12:7, 14:24, 15:14, 16 :10, 2 நாளா 31:10
10. சிம்சோன் – நியா 13:24
11. ஓபேத் ஏதோம் – 2சாமு 6:11, 1நாளா 13:14, 26:4, 5
12. யோபு – யோபு 42:12, 13
13. இயேசு – சங் 45:2
14. இயேசுவின் தாயாகிய மரியாள் – லூக் 1:42, 1:28
15. புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அனைவரும் – எபே 1: 1, 2

Related Posts