Menu Close

தேவதூதன் வெளிப்பட்ட நபர்கள்

1. ஆபிரகாம் – ஆதி 18:1 –33
2. யாக்கோபு. – ஆதி 32:24 – 30, 48:16
3. மோசே – யாத் 3:2 – 10
4. இஸ்ரவேலர் – யாத் 14:19
5. பிலேயாம் – எண் 22:22 – 35
6. யோசுவா – யோசு 5:13 – 6:5
7. கானான் நாட்டில் இஸ்ரவேலர் – நியா 2:1 – 5
8. கிதியோன் – நியா 6:11 – 23
9. மனோவா,மனோவாவின் மனைவி – நியா 13:2 – 20
10. சாமுவேல் – 1சாமு 3:10 – 14
11. எபிரேய வாலிபர், நேபுகாத்நேச்சார், அநேகமக்கள் – தானி 3:24 – 26

Related Posts