Menu Close

தேவகரங்களால் தண்டிக்கப் பட்டவர்கள்

• எகிப்தியரைத் தண்டிக்கத் தேவன் தமது கரத்தை நீட்டி, நானே கர்த்தர் என்று அறிய வைத்தார் – யாத் 7:5
• கர்த்தருடைய கை எதிரிகளை நிர்மூலமாக்கும்படிக்கு, அவர்களுக்கு விரோதமாயிருந்தது – உபா 2:15
• கர்த்தருடைய கை நகோமிக்கு விரோதமாக இருந்ததினால் மருமக்களின் நிமித்தம் அவளுக்கு மிகவும் விசனமாயிருக்கிறது என்றாள் – ரூத் 1:13
• 1சாமு 5:6 “அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்குக் கர்த்தருடைய கை அவர்கள் மேல் பாரமாயிருந்தது;”
• யோபு தன் மனைவியிடம் “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்.” – யோபு 2:10
• யோபு 19:21 “தேவனுடைய கை என்னைத் தொட்டது.”
• தாவீது கூறியது: சங் 32:4 “இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.”
• பவுல் மாயவித்தைக்காரனிடம்: அப் 13:11 “கர்த்தருடைய கை உன் மேல் வந்ததிருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான்.”

Related Posts