Menu Close

தூதர்களின் செயல்கள்

1. தூதர்கள் எப்போதும் தேவனைப் போற்றித் துதித்துக் கொண்டிருப்பார்கள் – வெளி 7:11
2. தூதர்கள் கர்த்தருடைய சித்தத்தைச் செய்கிறார்கள் – சங் 103:20
3. தூதர்கள் கர்த்தருடைய முகத்தை தரிசிக்கிறார்கள் – மத் 18:10
4. தூதர்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்படிகிறவர்கள் – 1பே 3:22
5. தூதர்கள் மனித இனத்தை விட உயர்ந்தவர்கள் – எபி 2:6, 7
6. தூதர்கள் பரலோகத்தில் சஞ்சரிப்பவர்கள் – கலா 1:8
7. தூதர்கள் திருமணம் செய்வதில்லை – மத் 22:30
8. தூதர்களுக்கு மரணம் இல்லை – லூக் 20:34 – 36
9. தூதர்கள் கடவுள் என்று வணங்கப்படக் கூடாது – வெளி 19:9, 10
10. தூதர்கள் மனிதர்கள் உருவில் உலகில் தோன்ற முடியும் – ஆதி 18:2, 16 19:1
11. தூதர்கள் களைகளை அறுக்கிறவர்கள் – மத் 13:39
12. தூதர்கள் கர்த்தரால் தெரிந்து கொண்டவர்களை நாலு திசைகளிளுமிருந்து கூட்டி சேர்ப்பர் – மாற் 13:27

Related Posts