1. துயரப்படுகிறவர்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவர் – வெளி 2:10
2. துயரப்படுகிறவர்கள் ஆனந்தத் தைலத்தால் அபிஷேகப்படுவர் – ஏசா 61:3
3. துயரப்படும்போழுது தேவப்பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம் – சங் 119:71
4. சோதனைக்குப்பின் தேவன் பொன்னாக விளங்கச் செய்வார் – யோபு 23:10
5. துயரத்தை நன்மைக்கேதுவாக மாற்றுவார் – ரோ 8:28