துன்மார்க்கரின் பிள்ளைகள்:
• சங் 109:9 – 13 “துன்மார்க்கரின் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக் கடவர்கள்.”
• “அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.”
• “கடன் கொடுத்தவன் அவனுக்குள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக் கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக் கொள்ளக்கடவர்கள்.”
• “அவனுக்கு ஒருவரும் இரக்கம் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமலும் போவார்களாக.”
• “அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப் போவதாக.”
நீதிமானின் பிள்ளைகள்:
• நீதிமானின் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிந்ததைக் காணமுடியாது – சங் 37:25