1. தீர்க்கதரிசனம் கூறுவதால் மனுஷனுக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறது – 1கொ 14:3
2. தீர்க்கதரிசனம் உரைப்பதால் பரிசுத்த ஆவியினால் ஏவப்படும் பாக்கியத்தைப் பெறுகிறோம் – 2பே 1:21
3. தீர்க்கதரிசனம் சொல்லும்பொழுது தரிசனத்திலும், சொப்பனத்திலும் தேவனோடு பேசும் பாக்கியம் கிடைக்கிறது – எண் 12:6
4. தீர்க்கதரிசிகள் தேவனுடைய இரகசியத்தை அறிய முடிகிறது – ஆமோ 3:7
5. தீர்க்கதரிசனத்தால் எதிர்காலம் அறியமுடிகிறது – அப் 21:11