Menu Close

தீயநட்பினால் வேதத்தில் தீங்கனுபவித்தவர்கள்

1. லோத்திற்கு சோதோம்கொமாரா மக்களிடமிருந்த தீயநட்பு அவனையும், குடும்பத்தையும் அழிவின் பாதைக்குச் செல்ல வைத்தது – ஆதி 13:12, 13
2. இஸ்ரவேலருக்குள் இருந்த அந்நிய ஜனங்களால் இஸ்ரவேலர் இச்சைக்குள்ளானார்கள். இச்சித்த ஜனங்களைக் கர்த்தர் சாகடித்தார் – எண் 11:4, 33, 34
3. யோசாபாத் ஆகாபோடு சம்பந்தங் கலந்தது அவனுக்குக் கண்ணியாயிற்று – 2நாளா 18:1, 19:2
4. அந்நிய ஜனங்களோடு எப்பிராயீம் கலந்ததால் அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்றனர் – ஓசி 7:9

Related Posts