1. யோபு 28:28 “பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி.”
2. சங் 34:14 “தீமையை விட்டு விலகி, நன்மைசெய்;”
3. சங் 97:10 “கர்த்தரில் அன்புகூறுகிறவர்களே, தீமையை வெறுத்து விடுங்கள்;”
4. நீதி 4:27 “உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.”
5. நீதி 14:16 “ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்;”
6. ரோ 12:9 “தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.”
7. பொல்லாங்கானவைகளை இச்சிப்பது, புசிப்பது, குடிப்பது, விக்கிரக ஆராதனை போன்ற தீமைகளை விட்டு விலகுங்கள் – 1கொரி 10:6, 7
8. 1தெச 5:22 “பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.”
9. 1பே 3:11 “பொல்லாப்பை விட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.”