Menu Close

தீமையடையும் சந்ததி

1. துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டு போகும் – சங் 37:28
2. தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை – ஏசா 14:20
3. நாள் பார்க்கிறவனின் பிள்ளைகளும், விபச்சாரனுக்கும், வேசிக்கும் பிறந்த சந்ததியாரும் பரியாசம் பண்ணுகிறார்கள்.” – ஏசா 57:3, 4
4. கள்ள சந்ததியார் பிள்ளைகளைக் கொன்று போடுவார்கள் – ஏசா 57:3, 4,5
5. கோணலும், மாறுபாடுமுள்ள சந்ததி இருளில் இருக்கிறார்கள் – பிலி 2:14, 15
6. தங்கள் பார்வைக்கு சுதந்தரமாகத் தோன்றும் சந்ததி மேட்டிமைக்காரர்கள் – நீதி 30:11, 12, 13
7. கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப் பற்களையுமுடைய சந்ததியார் எளிமையானவர்களைப் பட்சிப்பார்கள் – நீதி 30:14

Related Posts