▪ பிர 1: 8 “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.”
▪ பிர 4:8 “அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை.”
▪ பிர 5:10 “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை.”
▪ பிர 6 :7 “மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.”