1. தகப்பனால் ராஜாவாவதற்கு புறக்கணிக்கப்பட்டார் – 1சாமு 16:5 – 12
2. சகோதரர் தாவீதை அகங்காரம் பிடித்தவன் என்று புறக்கணித்தனர் – 1சாமு 17:28
3. மாமாவான சவுல் தாவீதைப் புறக்கணித்ததால் உயிர்தப்ப ஓடிஓடித் திரிந்தார் – 1சாமு 27:1 – 4
4. மனைவியான மீகாளால் அற்பன் என புறக்கணிக்கப்பட்டார் – 2சாமு 6:20
5. தாவீது தன் மகனால் புறக்கணிக்கப்பட்டு நாட்டைவிட்டு காட்டுக்குத் துரத்தப்பட்டார் – 2சாமு 17:8 – 14
6. சாதாரண மனுஷனான சீமேயி இரத்தப்பிரியன் என தாவீதைத் தூஷித்தார் – 2சாமு 16:6 – 9