Menu Close

தாவீது தியானித்தவைகள்

▪ சங் 119:23 “உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.”
▪ சங் 143:5 “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;”
▪ சங் 119:15 “உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.”
▪ சங் 119:99 “உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.”
▪ சங் 119:148 “உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக் கொள்ளும்.”

Related Posts