சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தொகையிடுவதற்கு ஏவி விட்டான். அதனால் தாவீது பெயர்செபா தொடங்கி தாண் மட்டும் இஸ்ரவேலரை கணக்கெடுக்கச் சொன்னான். அப்பொழுது யோவாப், “என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின் மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்” – 1 நாளா 21:1-5