Menu Close

தாவீதின் வீழ்ச்சி, நமக்கு எச்சரிப்பு

1. பலமுறை விசுவாச தளர்ச்சியடைந்தார். அந்நிய நாட்டில் சென்று இரட்டை வாழ்வு வாழ்ந்தார் – 1சாமு 27 .
2. பலதாரமணம் செய்து வாழ்வைக் கெடுத்தார் – 2சாமு 3:2 – 5, 5:13 – 16
3. பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தார் – 2சாமு 11.
4. உரியாவைக் கொலை செய்தார் – 2சாமு 11.
5. மொத்தமாக குடும்ப வாழ்வில் தோல்வியடைந்தார். அதனால் பலவித இன்னல்களை அடைந்தார். அவற்றில் மகனது கொலைவெறி, கற்பழிப்புகள், அரியணை மோகம் முதலியன.
6. ஜனத்தொகை கணக்கெடுப்பில் பாவம் செய்தார் – 2சாமு 24 .
7. பலரையும் பழிவாங்கும் எண்ணம் உடையவராக இருந்தார் – 1இரா 2 .

Related Posts