Menu Close

தாவீதின் விசேஷ குணங்கள்

1. தாவீது எப்போதும் தேவனைச் சார்ந்து கொண்டிருந்தான் – சங் 23:3, 4
2. தாவீது தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினான் – சங் 13, 19, 51 அதி, 1இரா 15:5
3. தன்னைப் பகைத்த சவுலைத் தப்புவித்தான் – 1சாமு 26:7, 12, 23
4. தாவீதின் இருதயம் கர்த்தருக்கேற்ற இருதயமாக இருந்தது – அப் 13:22
5. உடன்படிக்கை பெட்டியை பட்டணத்துக்குள் கொண்டு வந்தான் – 2சாமு 6:12, 13
6. கர்த்தருக்கு முன்பாக சந்தோஷமாக குதித்து நடனம் பண்ணி, துதித்து கர்த்தரை மகிமைப் படுத்தினான் – 2சாமு 6:14 – 16, 21, 22
7. தன்னை வெகுவாக தூஷித்த சீமேயியை பழி வாங்காமல் விட்டான் – 2சாமு 16:5 –13
8. இசையில் நாட்டமும், திறமையும் உடையவன்.
9. ஆவியானவரால் ஏவப்பட்டு கவிதைகள் எழுதினான்.
10. தாவீதின் குமாரன் என்று இயேசு அழைக்கப்பட்டது தாவீதுக்குக் கிடைத்த கிருபை

Related Posts