Menu Close

தாவீதின் பிள்ளைகளின் பெண்ணாசை

1. தாவீதின் மகனான அம்னோன் தன் சகோதரியான தாமாரிடம் தாறுமாறாய் நடந்தான். அவனுக்காக தாமார் சாப்பாடு கொண்டு சென்ற பொழுது எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கற்பழித்தான் – 2சாமு 13:11 – 14
2. தாவீதின் மகனான அப்சலோம் உப்பரிகையின் மேல் கூடாரத்தைப் போடச் சொல்லி அங்கே சகல இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடம் பிரவேசித்தான் – 2சாமு 16:22

Related Posts