1. தாவீதின் மகள் மகன் அம்னோனால் அவமானப் படுத்தப்பட்டாள் – 2சாமு 13
2. தாவீதின் மகன்களாகிய அம்னோன், அப்சலோம், அதோனியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
3. தாவீதின் மகனாகிய அப்சலோம் தாவீதுக்கு எதிராகப் புரட்சி செய்தான் – 2சாமு 15:10, 18:15
4. தாவீதின் மறுமனையாட்டிகளை யாவருக்கும் முன்பாக மகனான அப்சலோம் கெடுத்தான் – 2சாமு 16:22
5. பத்சேபாளிடத்தில் உருவான தாவீதின் மகன் மரணமடைந்தான் – 2சாமு 12:18
6. தாவீதின் பாவம் அவருக்கு மட்டுமின்றி, வேறு நபர்களும் பாவத்திற்கு உட்பட்டனர். உரியா ஏன் கொல்லப்பட வேண்டும் என்று யோவாபுக்கு தெரியாத போதிலும் கீழ்ப்படிந்தார். தாவீதின் பாவத்தால் பத்சேபாளும், யோவாபும் பாவம் செய்தனர். உரியா மரணமடைந்தான்