ஜனங்களை எண்ணின பின்பு தாவீதின் இருதயம் வாதித்தது. அவன் கர்த்தரை நோக்கி பெரிய பாவம் செய்து விட்டேன். அடியேனாகிய என்னுடைய அக்கிரமத்தை நீக்கி விடும் என்று கெஞ்சினான். கர்த்தர் காத் என்னும் தீர்க்கதரிசி மூலம் மூன்று தண்டனைகள் வைக்கப்பட்டது.
1. தேசத்தில் ஏழு வருடம் பஞ்சம்.
2. மூன்று மாதம் தாவீது அவன் சத்துருக்கள் பின்தொடர ஓடிப்போக வேண்டும்.
3. தேசத்தில் மூன்று நாள் கொள்ளை நோய் – 2 சாமு 24:10 –13