Menu Close

தாவீதின் அபிஷேகம் விசேஷமானது

கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த அபிஷேகம் விசேஷமானது. கர்த்தர் ராஜாக்களுக்குரிய அபிஷேகம், தீர்க்கதரிசிகளுக்குரிய அபிஷேகம், ஆசாரியனுக்குரிய அபிஷேகம் என்ற மூன்று அபிஷேகத்தாலும் அபிஷேகித்திருந்தார்.
1. சகோதரன் நடுவில் அபிஷேகம் பண்ணப்பட்டார் – 1சாமு 16:13
2. யூதாவின் மேல் ராஜாவாக எபிரோனில் அபிஷேகம் பண்ணப்பட்டார் – 2சாமு 2:4
3. சமஸ்த இஸ்ரவேலுக்கு முன்பாக அபிஷேகிக்கப்பட்டார் – 2சாமு 5:3 – 5

Related Posts