▪ நீதி 3:34 “தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்;”
▪ நீதி 11:2 “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.”
▪ நீதி 13:10 “ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.”
▪ நீதி 16:19 அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.”
▪ நீதி 18:12 “மேன்மைக்கு முன்னானது தாழ்மை;”
▪ நீதி 22:4 “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.”
▪ நீதி 29:23 “மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.”