1. இவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனால் மீட்கப்பட்ட வாக்குத்தத்த சந்ததிகளும், நியாயப்பிரமாணத்தின்படி ஜீவிக்கிறவர்களுமாயிருந்தார்கள் – தானி 1:3, 4, 8
2. இவர்கள் பூரண பிரதிஷ்டையுள்ளவர்களாயிருந்தார்கள் – தானி 1:8
3. இவர்கள் தேவனைப் பரிபூரணமாய் விசுவாசித்தார்கள் – தானி 3:17
4. இவர்கள் உறுதியான மனமுடையவர்களும், தைரியமுடையவர்களுமாயிருந்தார் கள் – தானி 3:16 – 18
5. இவர்கள் ஜெபத்தில் தரித்திருக்கிறவர்களாயிருந்தார்கள் – தானி 2:17, 6:10
6. சர்வவல்லமையுள்ள தேவன் தம்மை அண்டிக் கொள்ளுகிறவர்களை இரட்சிக்கவும், காத்துக்கொள்ளவும் வல்லவர் என நம்பினர் – தானி 3:28
7. இவர்கள் சரீரமரணத்தைக் குறித்து எள்ளளவும் பயப்படவில்லை – தானி 3:12, 16
8. இவர்கள் தியாகிகளாயிருந்தார்கள் – தானி 3:18, 19
9. இவர்கள் திடநம்பிக்கை உள்ளவர்களாயிருந்தார்கள் – தானி 3:17, 18
10. இவர்களுடைய ஜீவியம் உத்தமும் மாதிரியுமாயிருந்தது – தானி 3:28 –30