ஞானதிருஷ்டிக்காரன் தேவஞானத்தால் வெளிப்பாடுகளைக் கூறுபவன். தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு தனித்திறமையிலிருந்து ஆவிக்குரிய காரியங்களைக் கண்டறியும் திறனுடையவன். பின்னால் நடக்கப்போகும் காரியங்களை முன்னறியும் திறனுள்ள மனிதன் – 2சாமு 24:11 – 13, 2நாளா 29:25