Menu Close

ஜெபிக்கும் பொழுது இறங்கிய அக்கினி

1. ஆபிரகாம் அவனுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தை ஒப்புக் கொடுத்து பலியிட்ட போது அக்கினி இறங்கியது – ஆதி 15:17
2. ஆரோனும், மோசேயும் பலி செலுத்திய போது அக்கினி இறங்கியது – லேவி 9:3, 24
3. கிதியோன் பலி செலுத்தி ஜெபித்தபோது அக்கினி இறங்கியது – நியா 6 :21
4. எலியா பலிபீடத்தை செப்பனிட்டு ஜெபித்தபோது அக்கினி இறங்கியது – 1இரா 18:38
5. தாவீது ஜெபிக்கும் பொழுது அக்கினி மூண்டது – 1நாளா 21:26
6. சாலமோன் பலி செலுத்திய போது அக்கினி இறங்கியது – 2நாளா 7:1
7. அப்போஸ்தலர்கள் காத்திருந்தபோது அக்கினிமயமான நாவுகள் தோன்றின – அப்2 :3

Related Posts