Menu Close

ஜனத்தொகை கணக்கெடுப்பு சரியாக முடியாததற்குக் காரணம்

• 1நாளா 21:6 “ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதே போனான்.”
• 1நாளா 27:23, 24 “இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால், தாவீது இருபது வயது முதல் அதற்குக் கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தை தொகையேற்றவில்லை.”
• “யோவாப் எண்ணத்துவங்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத் தொகை தாவீதுராஜாவின் நாளாகாமக் கணக்கிலே ஏறவில்லை.”

Related Posts