Menu Close

சோம்பேறி பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 10:4 “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;”
▪ சோம்பேறி அதிகநேரம் படுத்திருப்பான் – நீதி 6:9, 10
▪ நீதி 12:27 “சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை”
▪ நீதி 13:4 “சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;”
▪ நீதி 15:19 “சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்;”
▪ நீதி 19:15 “சோம்பல் தூங்கி விழப்பண்ணும்;”
▪ நீதி 19:24 “சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.”
▪ நீதி 20:4 “சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்;”
▪ நீதி 21:25 “சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.”
▪ நீதி 24:34 “சோம்பேறியின் தரித்திரம் வழிப்போக்கனைப் போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”
▪ சோம்பேறியின் வயல் முள்ளுக்காடாயிருக்கும். அந்த நிலத்தின் முகத்தை காஞ்சொறி மூடும். அதின் கற்சுவர் இடிந்து கிடக்கும் – நீதி 24:30, 31

Related Posts