1. ஆபிரகாம் சோதோமின் ராஜா கொடுத்த வெகுமதியை ஏற்கவில்லை – ஆதி 14:22
2. எலிசா நாகமோன் கொடுத்த காணிக்கையை வாங்க மறுத்தான் – 2இரா 5:16
3. யோபு தன் மனைவி கூறிய தீயஆலோசனையை கேட்கவில்லை – யோபு 2:9, 10
4. ரேகாபும், தானியேலும் மதுவைத் தீண்டாமல் தங்களைக் காத்துக் கொண்டனர் – எரே 35:5, 6, தானி 1:8
5. இயேசு தான் ராஜாவாக மறுத்தார் – யோ 6:15
6. பேதுரு மாயவித்தைக்காரனின் கையூட்டை ஏற்கவில்லை – அப் 8:9 – 20