Menu Close

செய்யாதிருங்கள்

1. ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதிருங்கள் – அப் 7:26
2. ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் – ரோ 14:13
3. ஒருவரையொருவர் கடிந்து பட்சிக்காதிருங்கள் – கலா 5:15
4. ஒருவரையொருவர் அழிக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள் – கலா 5:15
5. ஒருவரையொருவர் கோபமூட்டாதிருங்கள் – கலா 5:26
6. ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதிருங்கள் – கலா 5 :26
7. ஒருவரையொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள் – யாக் 4:11

Related Posts