கையுறுப்பு சுவரில் எழுதிய “மெனே, மெனே, தெக்கேல், உபார்சின்” என்பதே. இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்றால் தேவன் உன் ராஜ்ஜியத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினாரென்றும் அதை மேதியருக்கும், பெர்சியருக்கும் கொடுப்பார் என்றும் தானியேல் கூறினான். அன்று இராத்திரியில் பெல்ஷாத்ஷார் கொலைசெய்யப்பட்டான் – தானி 6:24 – 31