தங்கள் குடும்பங்களையும் நாட்டையும் பாவமானது அழிப்பதை அறிந்தும் இஸ்ரவேலர்கள் நிர்விசாரிகளாய் இருந்தனர். இதனால் அவர்கள் மார்பில் அடித்துப் புலம்புவார்கள் என்றும், நடுங்குவார்கள் என்றும், இரட்டைக் கட்டிக்கொள்வார்கள் என்றும், தத்தளிப்பார்கள் என்றும் இவைகளினிமித்தம் உன்னதத்திலிருந்து ஆவி ஊற்றப்படும்வரை அப்படியே இருக்கும் என்று ஏசாயா கூறுகிறார் – ஏசா 32:9 – 15