1. சிலைவழிபாடு தேவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. அவைகளை உண்டாக்கவும், வணங்கவும் கூடாதென்று தேவன் கட்டளையிட்டுள்ளார் – யாத் 20:4, 5 உபா 5:8, 9
2. சிலைவழிபாடு செய்பவர் நரகத்தில் பங்கடைவர் – வெளி 21:8
3. சிலையை வழிபடுகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் – உபா 27:15
4. சிலையை வழிபடுகிறவர்கள் தேவனுடைய அரசில் பிரவேசிக்க முடியாது. – கலா 5:19 – 21