1. விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம் – ஏசா 2:18
2. கர்த்தர் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவார் – எசே 30:13
3. சுரூபங்களையும், சிலைகளையும் நிர்மூலமாக்குவார் – மீகா 5:13
4. விக்கிரகங்களின் பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழித்துப் போடுவார் – சக 13:2