பெலிஸ்தியர்கள் சிம்சோனின் கண்களைப் பிடுங்கி, மாவரைக்க வைத்து மூவாயிரம் பேருக்கு மத்தியில் அவனை வேடிக்கை காட்டினர். சிம்சோன் கர்த்தரை நோக்கி “இந்த ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் என்று வேண்டினான்.” கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டார். சிம்சோன் தாகோனின் மண்டபத்தின் தூண்களைச் சாய்த்து விழத் தள்ளினான். அவனும் அங்கு கூடியிருந்த அனைவரும் செத்தனர் – நியா 16:4 – 31