1. பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி கண்களின் இச்சையில் விழுந்தான் – நியா 14:1 – 20
2. தெலிலாள் என்ற வேசியிடம் மாம்ச இச்சையில் விழுந்து பாவம் செய்தான் – நியா 16:1 –4
3. வேசியின் வீட்டில் படுத்து பிசாசுக்கு இடங்கொடுத்தான் – நியா 16:3 – 19
4. ஏழு ஜடைகளையும் சிரைத்து நசரேய பிரதிஷ்டையிலிருந்து வீழ்ந்தான் – நியா 16:19
5. சிம்சோனின் பலம் அவனை விட்டு நீங்கினபோது தேவகிருபையிலிருந்து வீழ்ந்தான் – நியா 16:5, 6, 15, 19
6. கண்கள் பிடுங்கப்பட்டு பார்வை தரிசனத்தை இழந்தான் – நியா 16:21
7. வெண்கல சங்கிலி போடப்பட்டு சுயாதீனம் இழந்தான் – நியா 16:21
8. சிறையில் மாவரைத்து அடிமைத்தனத்தில் வீழ்ந்தான் – நியா 16:21
9. சிம்சோனை வேடிக்கை காட்டி அவன் மேன்மையை இழக்க வைத்தனர் நியா 16:25