Menu Close

சிம்சோனின் வீழ்ச்சிக்குக் காரணங்கள்

1. சிம்சோன் நசரேயனாக இருந்து திம்னாத்தில் திராட்சத் தோட்டம் வழியாகச் சென்றது அவனது வீழ்ச்சிக்குக் காரணம் – நியா 14:5, எண் 6:1 –8
2. செத்த சிங்கமான பிரேதத்தைத் தொட்டது நசரேய விரதத்திற்கு ஆகாது. இது வீழ்ச்சிக்குக் காரணம் – நியா 14:8, 9
3. வேசியோடு கண்களின் இச்சையால், மாம்சத்தின் இச்சையில் வீழ்ந்தது வீழ்ச்சிக்குக் காரணம் – நியா 16:1 – 4
4. அவன் விளையாட்டுப் போல பொய் சொன்னது அவனது வீழ்ச்சிக்குக் காரணம் – நியா 16:6 – 12
5. சிம்சோனின் தலையில் சவரகன் கத்தி பட்டது, அவனது ஏழு ஜடைகளும் சிரைக்கப்பட்டது அவனது வீழ்ச்சிக்குக் காரணம் – நியா 16:19

Related Posts