Menu Close

சிம்சோனின் தாய் கண்ட தரிசனம்

சிம்சோனின் தாய்க்கு கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி கூறியது:
1. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.
2. அதுவரை திராட்சைரசமும், மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
3. அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படலாகாது.
4. அந்த பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்.
5. அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றான் – நியா 13:2 – 5

Related Posts