• சாலமோன் அந்நிய ஸ்திரீகளின் மேல் ஆசை வைத்து அவர்களை மறுமனையாட்டிகளாக்கினான். அவர்களுடைய கடவுளுக்கு மேடைகளைக் கட்டி விக்கிரகவழிபாடு பண்ணினான் – 1இரா 11 :1, 2
• நியாயத்தீர்ப்பு: கர்த்தர் சாலமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளை கொடுத்தான். ஆனால் சாலமோன் அதற்குக் கீழ்ப்படியாமற் போனதால் இராஜ்ஜியபாரத்தை சாலமோனிடமிருந்து பிடுங்கி தேவனுடைய ஊழியக்காரனுக்குக் கொடுக்கப்போவதாகக் கூறினான். ஆனாலும் தாவீதினிமித்தம் சாலமோனின் நாட்களில் செய்யாமல் சாலமோனுடைய குமாரனின் கையிலிருந்து பிடுங்குவேன் என்றும், தாவீதினிமித்தம் முழுவதும் பிடுங்காமல் ஒரு கோத்திரத்தை அவனுடைய மகனுக்குக் கொடுப்பதாகவும் கூறினான் – 1இரா 11:11 – 13