Menu Close

சாலமோன் கர்த்தருடைய பெட்டியை ஆலயத்தில் வைத்தபோது அதில் இருந்ததும், நடந்ததும்

• சாலமோன் கர்த்தருடைய பெட்டியை ஆலயத்திற்குக் கொண்டு வந்த போது உடன்படிக்கை பெட்டியில் இருந்தது இரண்டு கற்பலகைகள் மட்டுமே – 1இரா 8:9
• 1இரா 8:10, 11 “அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.”
• “மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியம்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.”

Related Posts