Menu Close

சாலமோன் கர்த்தரிடம் கேட்டதும், பெற்றுக்கொண்டதும்

• 1இரா 3:5, 9, 12, 13 “கிபியோனிலே கர்த்தர் சாலமொனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்”.
• “அதற்கு சாலமோன்: ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வரையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும் என்றான்.”
• அதற்குக் கர்த்தர் “உன் வார்த்தைகளின் படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப் பின் எழும்புவதுமில்லை.”
• “இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச்சரியானவன் இருப்பதில்லை.”

Related Posts