Menu Close

சாமுவேல்தீர்க்கதரிசியும், யூதாவின் தீர்க்கதரிசியும் செய்த அற்புதம்

சாமுவேல் செய்த அற்புதம்:
இடியும், மழையும் வரச் செய்தார் – 1சாமு 12:18
யூதாவின் தீர்க்கதரிசி செய்த அற்புதம்:
1. யெரொபெயாமின் நீட்டிய கரம் மரத்துப் போகச் செய்தார் – 1இரா 13:4
2. பலிபீடம் வெடிக்கச் செய்தார் – 1இரா 13:5
3. நீட்டிக்கொண்டிருந்தத கையை மறுபடியும் சுகமாக்கினார் – 1இரா 13:6

Related Posts