Menu Close

சவுல்

1. தன் தந்தையின் காணாமற்போன கழுதையைத் தேடிப் போனான் – 1சாமு 9:1 – 6
2. சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான் – 1சாமு 9:7 – 22
3. இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவன் – 1சாமு 10:1, 6, 10
4. மிகவும் உயரமுள்ளவன். அழகுள்ளவன் – 1சாமு 9 :2, 10:23, 24
5. இராஜாவாக அபிஷேகம் பெற்றபின் தளவாடங்களண்டையில் ஒளிந்து கொண்டவன் – 1சாமு 10:22
6. தேவ வழியை விட்டு ஆசாரிய ஊழியம் செய்யத் துணிந்தவன் – 1சாமு 13:8 – 14
7. அமலேக்கியருடையதை முற்றிலும் நிர்மூலமாக்காதவன் – 1சாமு 15:1 – 26
8. தேவ ஆவியை இழந்து போனவன் – 1சாமு 16:13, 14
9. பெலிஸ்தியரையும், கோலியாத்தையும் கண்டு பயப்பட்டவன் – 1சாமு 17:1, 2, 11
10. அபிஷேகம் பெற்றவனும், தன் மருமகனுமாகிய தாவீதை முழுப்பகையாய் பகைத்தவன் – 1சாமு 18:9 – 11
11. அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் வேஷம் மாறிச் சென்றவன் – 1சாமு 28:3 – 25
12. பெலிஸ்தியரோடு உள்ள யுத்தத்தில் தன்னைத் தான் தற்கொலை செய்து கொண்டவன் – 1சாமு 31:1 – 13, 1நாளா 10:1 – 5, 12, 13

Related Posts