Menu Close

சவுலின் பாவம்

1. துணிந்து சர்வாங்க பலி செலுத்தினான் – 1சாமு 13:9 – 13
2. தனக்கு ஒரு ஜெப ஸ்தம்பம் நாட்டினான் – 1சாமு 15:12
3. சவுலின் தவறான உபவாசம். தன் மகன் யோனத்தானைக் கொலை செய்ய எண்ணினான் – 1சாமு 14:24 – 31, 44, 45
4. சவுல் முழுவதும் கீழ்ப்படியாமல் கொள்ளையில் சிலதை உயிரோடே வைத்தான் – 1சாமு 15:13, 21, 22 – 24, 26, 35
5. சவுலின் மேல் அசுத்த ஆவி வந்தது. அபிஷேகம் பெற்ற தாவீதின் மேல் பொறாமையும், எரிச்சலும் வந்தது – 1சாமு 16:23, 14, 15, 19:9
6. அஞ்சனம் பார்க்கிறவளை வேஷம் மாறித் தேடிப் போனான் – 1சாமு 28:3, 5 – 15
7. சவுல் தற்கொலை செய்து மடிந்தான் – 1சாமு 31:4, 8

Related Posts