Menu Close

சவுலின் எழுச்சி

1. இஸ்ரவேலரின் வேண்டுதலின் விளைவாக எழுப்பப்பட்டார் – 1சாமு 8.
2. தேவனுடைய கட்டளைப்படி சாமுவேல் தெரிந்து கொள்ளப்பட்டார் – 1சாமு 9
3. ராமாவில் அபிஷேகம் செய்யப்பட்டு மிஸ்பாவில் அறிக்கையிடப்பட்டார் -1சாமு 10.
4. யாபேஸ் கிலேயாத்திற்கான பாதுகாப்புப் போரில் தலைமைத்துவ திறனை நிரூபித்தார் – 1சாமு 11 –12.

Related Posts