தாற்றுக்கோல் என்பது மாடு ஓட்டுகிறவர்கள் வைத்திருக்கும் கோல். இது எட்டு அடி நீளமுடையது. இதன் ஒரு நுனியில் கூர்மையான ஊசி இருக்கும். அடுத்த நுனியில் அகலமான இரும்புப் பட்டை இருக்கும். ஒரு தாற்றுக்கோலை வைத்தே சம்கார் பெலிஸ்தியர் அறுநூறு பேரை முறியடித்தார் – நியா 3:31